”கோடைக் கொண்டாட்டம் 2024” மரம் அறிவோம் - திரு. சிவராமன் |14.05.2024
பொதுநூலக இயக்ககம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரை, குழந்தைகள் பிரிவில் இன்று நடைபெற்ற ”கோடைக் கொண்டாட்டம் 2024” நிகழ்வின் பதினாங்கவது நிகழ்ச்சியாக திரு .சிவராமன் அவர்களின் "மரம் அறிவோம்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது .அவர் பல்வேறு மரங்களின், சிறப்புகள், பயன்கள், மற்றும் தன்மைகள் குறித்து செயல் விளக்கங்களுடன் எடுத்துரைதார்.குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் வந்திருந்து , ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர் . இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.




