" குறும்படங்கள் " - திரையிடல் மற்றும் கலந்துரையாடல் | 06.04.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on April 07, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் வரிசையில் இன்று(06.04.2024 )சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு " 1.Ian:A Moving Story, 2.Joy Story, 3.The Silent Child,4.The Kite " என்ற சிறுவர்களுக்கான நான்கு குறும்படங்கள் திரையிடப்பட்டது ,இத்திரைப்படத்தினை சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் வந்திருந்து கண்டு மகிழ்ந்தனர், அதனை தொடர்ந்து இத்திரைப்படம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உற்சாகமான கலந்துரையாடலும் நடைபெற்றது. பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி ...
Categories: Events