" இலக்கணம் அறிவோம் " - திரு.ச.செந்தில்குமார் | 06.04.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on April 02, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில், போட்டித் தேர்வு ஆர்வலர்களுக்கான தொடர் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, வருகிற 06.04.2024, சனிக்கிழமை , காலை 11 மணிக்கு " இலக்கணம் அறிவோம் " என்ற தலைப்பில் திரு.ச.செந்தில்குமார்   அவர்கள் சிறப்புரையாற்றி, போட்டித் தேர்வு ஆர்வலர்களுடன் கலந்துரையாடடினார்.







Categories: