" கொஞ்சம் கதையும் கொஞ்சம் நாடகமும் நிறைய கொண்டாட்டமும் " | 17.03.2024
Posted by Kalaignar Centenary Library, Madurai on March 15, 2024
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 17.03.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு , திரு.சந்திரமோகன் அவர்களின் " கொஞ்சம் கதையும் கொஞ்சம் நாடகமும் நிறைய கொண்டாட்டமும் " என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது . இந்த நிகழ்வை குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
Categories: Events