கீற்றுக்கலை - திரு. திலகராஜன் | 25.02.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on February 22, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகள் பிரிவின் மூலம் நடத்தப்படும் வாராந்திர நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 25.02.2024, ஞாயிறு அன்று காலை 11.00 மணிக்கு " கீற்றுக்கலை  " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியின் போது குழந்தைகளுக்கு எளிய செயல் விளக்கங்களுடன் தென்னங்கீற்றில்  மரபு சார் விளையாட்டு பொம்மைகள் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது.

                         








Categories: