" அறிவோம் அறிவியல் " - திரு.வி. அறிவரசன் | 28.01.2024

Posted by Kalaignar Centenary Library, Madurai on January 25, 2024

 கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக  28.01.2024  ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணிக்கு  திரு.வி. அறிவரசன் அவர்களின் " அறிவோம் அறிவியல் " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு அறிவியல் சார்ந்த செய்முறைகளை வழங்கினார்.

                                                         








Categories: