குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் - " தோற்பாவைக் கூத்து " | 26-12-2023
Posted by Kalaignar Centenary Library, Madurai on December 27, 2023
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் குழந்தைகளுக்கான தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 26.12.2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு ” தோற்பாவைக் கூத்து " நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது, கலைமாமணி திரு. முத்து லட்சுமண ராவ் குழுவினர் கதை, பாடல்கள் மூலமாக குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
Categories: Events