சிகரம் தொடு "IELTS - Start Your Global Journey" (06/02/26) வெள்ளிக்கிழமை, (07/02/26) சனிக்கிழமை மற்றும் (08/02/26) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை

Posted by Mohanraj Sekar on January 30, 2026

அனைவருக்கும் வணக்கம்!

நமது கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கான சிகரம் தொடு நிகழ்ச்சியின் தொடர்ச்சியில் IELTS பயிற்சி

06/02/26; 07/02/26; 08/02/26 வெள்ளி, சனி, ஞாயிறு

தினமும் படிப்பு,

தேர்வுக்கான ஓட்டம்,

அந்த இடையிலும்

ஆங்கிலம் ஒரு தடையா?

அதை வாய்ப்பாக்கும் பயிற்சிதான் — IELTS!

பேசத் தயக்கம் வேண்டாம்,

எழுதப் பயம் தேவையில்லை,

கேட்கும் பயிற்சியும்

வாசிக்கும் திறனும்

ஒருங்கே கற்றுத் தரும்

IELTS Training Program!

அரசுப் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு அடிப்படையிலிருந்து தொடங்கும் பயிற்சி எளிய விளக்கம் –  

பயிற்சி அளிப்பவர்: KANNI ARUMUGAM (Transformational Coach) 

இடம்: கலைஞர் நூற்றாண்டு நூலகம் தரைத்தளம் 

தேதி: 06/02/26 வெள்ளிக்கிழமை, 07/02/26 சனிக்கிழமை மற்றும் 08/02/26 ஞாயிற்றுக்கிழமை

நேரம்:  காலை 10:00 மணி முதல் 01:00 மணி வரை